|
தூய ஜெபமாலை அன்னை ஆலயம் உங்களை வரவேற்கிறது. |
 |
 |
இராதபுரம் பங்கின் பாதுகாவலி தூய ஜெபமாலை அன்னை ஆவார்.
ஜெபமாலை ஒரு மானிடனின் வார்த்தைகள் அல்ல. அவை தூய தமதிரித்துவத்தின் வாழ்த்துக்கள். கபிரியேல் தூதன் கன்னிமரியாளிடம்,,
'"அருள் நிறைந்தவரே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே !"' |
|
 |
“ஜெபமாலை மிகவும் அழகுவாய்ந்த , ஜெபங்களில் எல்லாம் அதிக அருள்வரங்களைப் பொழிகின்ற ஜெபம். அது தேவ தாயாரின் இதயத்தைத் தொடுகின்ற ஜெபம்… நீங்கள் உங்கள் இல்லங்களில் அமைதி தவழ வேண்டும் என்று விரும்பினால், குடும்ப ஜெபமாலை சொல்லுங்கள்.”
|
 |
- திருத்தந்தை புனித பத்தாம் பத்திநாதர் |
|
 |
புகைப்படங்கள் |
 |
நிகழ்வுகள் |
 |
பிற தளங்கள் |
|
|
 |
|
|