தூய ஜெபமாலை அன்னை ஆலயம்
               Radhapuram
MAY GOD'S GRACE BE WITH YOU...ENGLISH
எம்மைப் பற்றி

இந்த இணையதளமானது புனித. தொன்போஸ்கோ இளைஞர் இயக்கத்தி- னரால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகி- றது. இராதாபுரம், தூய ஜெபமாலை அன்னையின் பக்தர்கள் இணைய- தளத்தின் மூலமாக தகவல்களைப் பெற இவ்விணையதளம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நம் பங்கின் வளர்ச்சிக்கு இத்தளம் உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இணையதளமானது இராதாபுரம் பங்கின் அதிகாரப் பூர்வ தளம் என்று பங்குத் தந்தை டெ.செ.அன்புச்செல்வன் அவர்களால் அங்கீகரிக்கப்- பட்டுள்ளது.

ஜெபமாலை அன்னை
ஜெபம்
புகைப்படங்கள்
நிகழ்வுகள்
பிற தளங்கள்
வழிபாட்டு நேரங்கள்

வார நாட்கள்:

5:00 AM - காலை ஜெபம்
6:00 AM - திருப்பலி
7:00 PM - ஜெபமாலை


ஞாயிறு:

5:00 AM - காலை ஜெபம்
7:30 AM - திருப்பலி
7:00 PM - ஜெபமாலை



முதல் காரி:

5:00 AM - காலை ஜெபம்
7:00 PM - ஜெபமாலை மற்றும் அன்னையின் பிரார்த்தனை. அன்னையின் கெபியில் ஆடம்பர திருப்பலி.

© All rights reserved. 2010. www.jebamalaimatha.com powered by Mesiver