தூய ஜெபமாலை அன்னை ஆலயம்
               Radhapuram
MAY GOD'S GRACE BE WITH YOU...ENGLISH
பங்கு தளம்
எம்மைப் பற்றி

இந்த இணையதளமானது புனித. தொன்போஸ்கோ இளைஞர் இயக்கத்தி- னரால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகி- றது. இராதாபுரம், தூய ஜெபமாலை அன்னையின் பக்தர்கள் இணைய- தளத்தின் மூலமாக தகவல்களைப் பெற இவ்விணையதளம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நம் பங்கின் வளர்ச்சிக்கு இத்தளம் உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இணையதளமானது இராதாபுரம் பங்கின் அதிகாரப் பூர்வ தளம் என்று பங்குத் தந்தை டெ.செ.அன்புச்செல்வன் அவர்களால் அங்கீகரிக்கப்- பட்டுள்ளது.

ஜெபமாலை அன்னை
ஜெபம்
புகைப்படங்கள்
நிகழ்வுகள்
பிற தளங்கள்
பங்கு தளம்

இராதாபுரம் பங்கு தளத்தைப் பற்றி

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே, கிறிஸ்துவின் ஒளி இராதாபுரத்தை அடைந்துவிட்டது. அப்போது இராதாபுரம் இப்பகுதியின் தாய்ப் பங்கான வடக்கன்குளம் பங்கின் கிளைப் பங்காக இருந்தது. பின்னர் இடிந்தகரை பங்காக உயர்த்தப்படும் போது அதன் கிளைப் பங்கானது. இறுதியாக துரைகுடியிருப்பின் கிளைப் பங்காக தன் பயணத்தை தொடர்ந்தது.

2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், அன்னையின் ஒன்பதாம் திருவிழாவன்று, தூத்துக்குடி மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலன பேராயர் , மேதகு. பீட்டர் பெர்நாந்து அவர்களால் பங்காக உயர்த்தப்பட்டது.


கிளைப் பங்குகள்:

ஆத்துக்குறிச்சி (உலக மீட்பர் ஆலயம்)

பிரகாசபுரம் (புனித. இஞ்ஞாசியார் ஆலயம்)

பரமேஸ்வரபுரம் (அற்புத மாதா ஆலயம்)

தந்தை. இருதயராஜா (2004-2006) இப்பங்கின் முதல் பங்குத் தந்தை ஆவார்.

தந்தை. டெ.செ.அன்புச்செல்வன் 2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

© All rights reserved. 2010. www.jebamalaimatha.com powered by Mesiver